ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்ற கோப்-26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் ஊடாக இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.