ஜூன் 2 தொடக்கம் 5ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம்

ஜூன் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூன் 2ஆம் திகதியும் 3ஆம் திகதியும் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறுவதுடன்,

ஜூன் 4ஆம் திகதி ஒரு மணித்தியாலம் மின் வெட்டு இடம்பெறும்.

எனினும், ஜூன் 5ஆம் திகதி மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Comments are closed.