டுவைன் ஜான்சன் மறுப்பா

உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் பத்தாம் மாதத்தில் நடக்க டுவைன் ஜான்சன் மறுப்பு தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் 9 பாகங்கள் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பதும் இந்த திரைப்படத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாஸ்ட் அன்ட் பியூரியஸ் திரைப்படத்தின் பத்தாம் பாகத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க டுவைன் ஜான்சன்  மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த படத்தின் நாயகனான வின் டீசல் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர் வின் டீசல் சமூக வலைதளங்கள் மூலம் டுவைன் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்த நிலையில் டுவைன் ஜான்சன் முடிவு ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரை சமாதானப்படுத்த படக்குழுவினர் முயற்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.