டொலரின் விற்பனை விலை 370 ரூபாவாக உயர்வு
உரிமம் பெற்ற தனியார் வங்கிககள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 370 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.
அதன் கொள்முதல் விலை தற்போது 360 ரூபாயாக காணப்படுகிறது.