தங்கத்தின் விலையில் மாற்றம்

ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை 2,000.69 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1998.38 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தது.

அத்துடன், யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தால் மசகு எண்ணெய்யின் விலையும் 130 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

Comments are closed.