தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அதன்படி கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

Comments are closed.