தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

புதிய கொவிட் வைரஸ் திரிபு காரணமாக தொற்று அபாயம் அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,804 அமெரிக்க டொலர்களாக நேற்று(26) பதிவாகியிருந்தது.

Comments are closed.