தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் மரணம்

அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியைப் ஏற்றிக்​கொண்டவர்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்இதேவேளை, அறுவருக்கு, குருதி உறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனரென அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, விசேட கூற்றொன்றை விடுத்து ​கேள்விகளை எழுப்பினார், அக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

Comments are closed.