தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்பு எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை: எம்.கே சிவாஜிலிங்கம்

சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விவகாரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச குற்றவியல் விசாரணைகள் குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

 

Comments are closed.