தற்போதைய அரசாங்கத்தின் மீது சர்வதேசத்துக்கு நம்பகத்தன்மை இல்லை – ஸ்ரீலசுக

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை தீர்த்து கொள்ள வெளிநாடுகளின் ஒத்துழைப்பு எதிர்பார்ப்புடன் சர்வதேசத்திடம் நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவதற்காக சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.

இந்த செயற்பாடு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதவிசாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக நம்பகத்தன்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.