தவணை முடியும் ஆரம்பமாகும் திகதிகள்
Published on 25 Mar, 2021
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்ரல் 9ஆம் திகதி நிறைவடையும். இரண்டாந்தவணை ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.