தவிசாளர் வீட்டுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

காலி – ரத்கம பிரதேச சபைத் தவிசாளரின் வீட்டுக்கு அருகில் இன்றைய தினம் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.