’திறப்பதற்கு முன்னர் சரியான திட்டத்தை உருவாக்குங்கள்’

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பெப்ரவரியில் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன்னர் சரியான சுகாதார திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது திறக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் சரியான சுகாதார வழிமுறைகள் இல்லை என்று, சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Comments are closed.