துறைமுக விவகாரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி பதில்!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்படைக்கவோ அல்லது அதன் நிர்வாகத்தை ஒப்படைக்கவோ எந்த முடிவும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

Comments are closed.