தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் மக்கள் வங்கிக் அருகில் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சுமார் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலையா தற்கொலையா என்ற ரீதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இது குறித்து மேலதிக விபரங்கள் தெரியவரவில்லை.

Comments are closed.