நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில், இன்று(28) விசேட கலந்துரையாடல்  ஒன்று  இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று மாலை 6.00 இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டுக்கான புதிய வேலைத்திட்டங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட முக்கிய பல விடங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் ஆராயப்படுமென, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Comments are closed.