நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சுமார் ஒரு வருட காலம் எடுக்கும்
நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளியினை கீழே இணைக்கப்பட்டுள்ள சூரியனின் யூடியுப் தளத்தில் பார்வையிட முடியும்.