நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்கள்

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 403 பேர் நேற்று(03) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றாளர்கள் நாட்டின் 20 மாவட்டங்களில் நேற்று பதிவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 81
கண்டி  56
கம்பஹா 30
களுத்துறை 27
திருகோணமலை 20
நுவரெலியா  18
அம்பாறை 17
கேகாலை 17
குருநாகல்  14
இரத்தினபுரி 14
மட்டக்களப்பு 06
காலி 04
யாழ்ப்பாணம் 04
மாத்தளை 03
மாத்தறை 03
புத்தளம் 01
ஹம்பாந்தோட்டை01
மொனராகலை 01
கிளிநொச்சி 01
அநுராதபுரம் 01

Comments are closed.