நாமலுக்கு மற்றுமொரு ஒரு புதிய பதவி

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்சவுக்கு மேலுமொரு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை-பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது.

Comments are closed.