நாளை நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(11) நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது.

அம்பத்தலை முதல் கொழும்பு வரை நீரைக் கொண்டுச் செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Comments are closed.