நீர்த்தேக்கத்தின் 07 வான்கதவு திறப்பு!

பதுளை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 07 வான்கதவுகள் அதிக மழையுடனான வானிலையினால் திறக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.

இதனால், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.