நேற்றைய தினம் 697 கொவிட் தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றைய தினம் 697 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

புத்தாண்டுகொத்தணியுடன் தொடர்புடைய 695 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 2 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 551,542 ஆக உயர்வடைந்துள்ளது.

Comments are closed.