படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் பலி

பிரித்தானியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.