பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை வெளியானது!
நாட்டில் நிலவும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.