பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம்

கொரோனா பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.