‘பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாது’

கொ​ரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் யாவும் ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென ஏற்கென​வே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பல்கலைக்கழகங்களை திறப்பது இன்னும்  இன்னும் 2 வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments are closed.