பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை
பல்கலைக்கழக மாணவர்களில், வைத்தியசாலைகளில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மருத்துபீட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் 4,800 மருத்துவ பீட மாணவர்கள் பயிற்சிகள் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.