பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக முடக்கம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் குறித்த வளாகத்தில் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.