பழைய மாணவர் சங்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய மண்டபத்தின் திறப்பு
மாத்தளை, கவுடுபெலல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய மண்டபத்தின் திறப்பு விழா, நேற்று முன்தினம் (01), கல்லூரியின் அதிபர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. (ஆ.சுதா)