பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்!

2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.