பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக் குழுக்களாகப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

Comments are closed.