பாடசாலை கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்த வேலைத்திட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக,  கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.