பாணின் விலையும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி 450 கிராம் பாணின் விலை 5 ரூபாவினாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும், கேக் கிலோவொன்றின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இன்று காலை முதல் அமுலாகும் வகையில் கோதுமை மா விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா ஆலை நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.

அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகளும் அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக கொத்து, ப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதிகளின் விலைகளையும் 10 ரூபாவினால் அதிகரிக்க உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

Comments are closed.