புதிய தொடருந்து சேவைகள்

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிய இரண்டு தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(23) இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தொடருந்து சேவை ஈடுபடுத்தப்படவுள்ளது.

குறித்த தொடருந்து நாளை மாலை 5.30க்கு பதுளையில் இருந்து புறப்படவுள்ளது.

Comments are closed.