புதிய பணிப்பாளர் பதவியேற்பு

வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளாரக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி ஜெறல்டின் நிலக்சன், இன்று (06) பதவியேற்றுள்ளார்.

இதுவரை வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியகாலாநிதி காண்டீபன், தனது கற்றல் செயற்பாடுகளுக்காக சென்றுள்ள நிலையிலேயே, ஜெறல்டின் நிலக்சன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.