பெண் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட உயரிய பதவி
பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல் பெண் பணிப்பாளராக SSP லங்கா ராஜனி அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.