பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடை ஆறு மாத காலத்துக்கு நீட்டிப்பு!

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடையை இலங்கை மத்திய வங்கி மேலும் ஆறு மாத காலத்துக்கு நீட்டித்துள்ளது.

மத்திய வங்கியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைவாக, நேற்று (05) முதல்  அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாத ங்கள் குறித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.