பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு
மூன்று இலட்சம் 92 ஒக்டென் பெற்றோல் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளது.
42.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மக்கள் வங்கியினால் நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.