பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.
அதன்படி 202,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.