மகிழுந்து விபத்து: தந்தை – மகள் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த தந்தையும் (39) மகளுமே (4) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments are closed.