மதரசா பாடசாலைகளை நிர்வகிப்பது குறித்து அரசாங்கம் தலையீடு..!

நாட்டில் உள்ள மதரசா பாடசாலைகளை நிர்வகிப்பது குறித்து அரசாங்கம் தலையிடுவது சட்டவிரோதமானது அல்லவென அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.