மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோபுனித நத்தார் வாழ்த்துச் செய்தி!
உலக வாழ் கிறிஸ்தவர்கள் புனித நத்தார் தினத்தை இன்று கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா தொற்றில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என நத்தார் தினத்தில் அனைவரும் பிராத்தனை மேற்கொள்ளவேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.