மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நேற்று (02) அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments are closed.