மின்சாரசபை விடுத்த முக்கிய அறிவிப்பு

வவுனியாவின் சில பகுதிகளுக்கு, நாளை (12), உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த மின்தடை நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மௌலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வவுனியா- குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Comments are closed.