மின்னல் தாக்கி 3 பேர் பலி

மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கியது

இதில் மின்னல் தாக்கியதில் ஹர்சின் மற்றும் ஜஸ்வந்த்புரா ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Comments are closed.