மின் விநியோகத்தடை மேற்கொள்ளப்பட மாட்டாது

நாட்டில் நாளைய தினம் மின் விநியோகத்தடை மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

Comments are closed.