மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் மட்டும் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த தகவலினை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. குறித்த உயிரிழப்புகளை 14 ஆண்களும் 13 பெண்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,305 ஆக உயர்வடைந்துள்ளது.

Comments are closed.