மீண்டும் வெள்ளை வான் அச்சுறுத்தல்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக  முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர்  பொலிஸ் நிலையத்தில்   முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை  நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன, வழங்கியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முதல் தனது இல்லத்தை சுற்றி அடையாளம் தெரியாத குழுவொன்று வெள்ளை வானில் வருவதாக கூறியே அவர் பொலிஸின்  முறைப்பாடளைத்துள்ளார்.

Comments are closed.