மேலதிக வகுப்புகள் 23ஆம் திகதியுடன் நிறைவு

2020ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

 

Comments are closed.