மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!
இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.